செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

85

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  06.2.2022 அன்று நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழக மீனவர்களுக்கும், ஈழ மீனவர்களுக்குமிடையே பகைமையை உருவாக்கி, சொந்த இரத்தங்களுக்குள்ளே யுத்தத்தை நிகழ்த்தத் துடிக்கும் சிங்கள இனவாத அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை ( சிவகங்கை, இராமநாதபுரம் )