சாத்தூர் – மாவீரர் நாள் நிகழ்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு எஸ். இராமலிங்கபுரத்தில் நடைபெற்றது.

தேசிய தலைவர் பிறந்த நாள் -சாத்தூர்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கலந்தாய்வு கூட்டம் நேற்று (23-11-2020) நடைபெற்றது.

சாத்தூர் தொகுதி – புதிதாய் உறவுகள் இணைப்பு விழா

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாகசாத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சோழபுரம் ஊராட்சி தேசிகாபுரம் கிராமத்தில் புதிதாக இணைந்த உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

சாத்தூர் ச தொகுதி – ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம்

சாத்தூர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி சகோதரி செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் ஏழு தமிழர்களின் விடுதலை தொடர்பாக இணைய வழிப் போராட்டம் நடைப்பெற்றது.

சாத்தூர் தொகுதி – தமிழ்நாடு விழா

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ்நாடு நாளை முன்னிட்டு  சாத்தூர் மேற்கு ஒன்றியம் சமுசிகாபுரம் கிராமத்தில் வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.

சாத்தூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10 2020 அன்று சாத்தூர் தொகுதியின் சார்பாக சாத்தூர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சாத்தூர் – நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தவர்களுக்கு உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம்தாயில்பட்டியில் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்த சுமார் 30 உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

சாத்தூர் தொகுதி – பள்ளிக்கூட முட்புதர்களை அகற்றும் பணி

22. 7. 2020 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரியும், மாணவர்கள் பள்ளி செல்ல இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்றகோரியும் பேர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும் , வெம்பக்கோட்டை...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு -சாத்தூர் தொகுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டியில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – சாத்தூர் தொகுதி

சாத்தூர் மேற்கு ஒன்றியத்தில் இணைந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு மாலை 3 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது.