இராஜபாளையம்

Rajapalayam இராஜபாளையம்

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கடந்த 13/07/2022 அன்று செட்டியார்பட்டியில் நடைபெற்றது. இந்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.சி.ச.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விருதுநகர் மேற்கு...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கபாடி போட்டி விருது வழங்கும் நிகழ்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளவாய்புரம்-செட்டியார்பட்டி பகுதியில் கடந்த 02/07/2022 மற்றும் 03/07/2022 தேதிகளில் கபாடி போட்டிகள் நடைபெற்றது. தொகுதி செயலாளர் திரு.அய்யனார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கபடி...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம் 27/06/2022 அன்று நடைபெற்றது ...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கடந்த 19/06/2022 அன்று சேத்தூர் பேரூராட்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.பாலன் அவர்கள் தலைமையிலும் தொகுதி செயலாளர் திரு. அய்யனார் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த...

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லாமல் மக்களுக்கு இணைய சேவை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்தூர் பேரூராட்சி 17 வது வார்டில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் கட்டணமில்லா இணைய சேவை முகம் 05/06/2022 அன்று நடத்தப்பட்டது.இந்த முகாமில்...

தலைமை அறிவிப்பு – இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022060240 நாள்: 02.06.2022 அறிவிப்பு: இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - சி.பைசல் சுலைமான் - 24524166312 துணைத் தலைவர் - வே.இராமராஜ் - 24524483359 துணைத் தலைவர் - த.மலைராஜன் - 24524726800 செயலாளர் - த.ஐயனார் - 24524300632 இணைச் செயலாளர் - ச.செந்தில் கருப்பன் - 15293359725 துணைச் செயலாளர் - மா.கருப்புசாமி - 15383583115 பொருளாளர் - க.வெங்கடேஷ் - 11597309228 செய்தித் தொடர்பாளர் - இரா.இராமசுந்தரம் - 11758075819 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

ராசபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் சேவை முகாம்

விருதுநகர் மாவட்டம் ராசபாளையம் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக கட்டணமில்லா மக்கள் சேவை முகாம் நடத்தப்பட்டது.இந்த மக்கள் சேவை முகாமில் வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை...

இராஜபாளையம் தொகுதி நீர் மோர் பந்தல்

இராஜபாளையம் தொகுதி சார்பாக 2022 ஏப்ரல் 11, அன்று தளவாய்புரம் பகுதியில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.  இந்த நிகழ்வை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்....

விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு

இராஜபாளையம் தொகுதி மார்ச் 12, 2022 ம் தேதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் கட்சியின் கட்டமைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இந்த...