ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

84

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கடந்த 13/07/2022 அன்று செட்டியார்பட்டியில் நடைபெற்றது. இந்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்

இசை.சி.ச.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விருதுநகர் மேற்கு மாவட்ட, தொகுதி மற்றும் அனைத்து பாசறை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்புகள் – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் தொகுதி – புகழ்வணக்க பொதுக்கூட்டம்