இராஜபாளையம் தொகுதி நீர் மோர் பந்தல்

40

இராஜபாளையம் தொகுதி சார்பாக 2022 ஏப்ரல் 11, அன்று தளவாய்புரம் பகுதியில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.  இந்த நிகழ்வை ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி ஆகியவை வழங்கினர். இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மதிவாணன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்…

8667495821