முகப்பு தலைமைச் செய்திகள்

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

242

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 12-09-2024 அன்று காலை 10 மணியளவில் இராஜபாளையம் சுபா திருமண அரங்கத்தில் விருதுநகர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு…
அடுத்த செய்தி‘வென்றாக வேண்டும் தமிழ்!’ எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின்…