திருச்சுழி

Tiruchuli திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் பாலியல் வன்கொடுமையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் இன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு

விருதுநகர் மண்டலம் சார்பாக அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சனவரி 2, 2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி உறவுகள் 18 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

திருச்சுழி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் ஆவியூர் கிராமத்தில் காரியாபட்டி ஒன்றிய செயலாளர் லெட்சுமனன் தலைமையில் நடைப்பெற்றது... . தொடர்பு எண் 8883879666  

திருச்சுழி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு

தமிழ் தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா குருதிக்கொடை முகாம் திருச்சுழி சட்டமன்ற தொகுதி திம்மாபுரம் ஊராட்சியில் நரிக்குடி ஒன்றிய செயலாளர் முருகானாந்தம் தலைமையில் நடைபெற்றது. தொடர்பு எண் 8883879666  

திருச்சுழி சட்டமன்ற தொகுதி தமிழ்த்தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா

திருச்சுழி சட்டமன்ற தொகுதி ஆவீயூர் கிராமத்தில் தமிழ் தேசிய இனத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.  

திருச்சுழி சட்டமன்ற தொகுதி கழிப்பறை கட்ட வேண்டி மனு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு கழிப்பறை கட்டித்தர வேண்டி ஆவியூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காரியாபட்டி 1 வது வார்டு...

திருச்சுழி தொகுதி மே 18, இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு

திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மே 18 இனப்படுகொலை நினைவு நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. செய்தித்தொடர்பாளர். 8883879666  

திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக காரியாபட்டி வி ஆர் திருமண மண்டபத்தில் வேட்பாளர் ஆனந்த ஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திருச்சுழி தொகுதி – திருமுருக திருவிழா மற்றும் கலந்தாய்வு

முப்பாட்டன் முருகனின் திருமுருக திருவிழாவில் மானூர் முப்பாட்டன் முருகனை வணங்கி தேர்தல் பரப்புரை தொடங்கி மற்றும் தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வில் திருமதி.ஆனந்த ஜோதி திருச்சுழி சட்டன்ற தொகுதி வேட்பாளர்.