அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் சாத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

191

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  22-06-2023 அன்றுஅருப்புகோட்டையில் விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் சாத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 

முந்தைய செய்திகோபி சட்டமன்றத் தொகுதி தாத்தா கக்கன் நினைவேந்தல்
அடுத்த செய்திவிழுப்புரம் மாவட்டம் வேல் வழங்கும் விழா