கோபி சட்டமன்றத் தொகுதி தாத்தா கக்கன் நினைவேந்தல்

71

கோபி சட்டமன்றத் தொகுதி  சார்பாக “நேர்மையின் நேர் வடிவம் அன்பு தாத்தன் கக்கன்” அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மா.கோடீஸ்வரன்,
8144446060
தொகுதி செய்தித்தொடர்பாளர்

முந்தைய செய்திதிட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஅருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் சாத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்