முகப்பு தமிழக கிளைகள் கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்

விருத்தாச்சலம் சித்தலூரில் புலிக் கொடியேற்றம் நிகழ்வு

விருத்தாச்சலம் சித்தலூரில் அமைந்துள்ள பனிமலையில் கொடிகம்பம் நடுவிழா நடைபெற்றது

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி வ.சித்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை சீரமைக்க கோரி நாம்தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் மாபெரும்...

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி துறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி பட்டூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் தொகுதி தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.

திட்டக்குடி தொகுதி நீர்,மோர் பந்தல் அமைத்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திட்டக்குடி தொகுதி சார்பில் பெண்ணணாடத்தில் இன்று பொது மக்களுக்கு நீர்,மோர்,மற்றும் பழங்கள் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வு ஒருங்கிணைப்பு; பெண்ணாடம் உறவுகள். உறுப்பினர் சேர்க்கை சுந்தரபாண்டியன் அவர்கள் மற்றும் தொகுதி உறவுகள்.

கடலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

கடலூர் தொகுதி தெற்கு நகரம், 32வது மாமன்றம் சார்பாக வண்டிப்பாளையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

விருத்தாச்சலம் தொகுதி கோடைகால நீர் மோர் பந்தல் அமைத்தல்

கோடைகால தண்ணீர் பந்தல் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை அமைக்கபட்டுள்ளது

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு

திட்டக்குடி தொகுதி கீரனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.