சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

21

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் இரா.ஜான்சிராணி அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காட்டுமன்னார்கோவில் பகுதியில், சேதியாத்தோப்பு பகுதியில் மற்றும் சிதம்பரம் மேலவீதி வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திமயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திகடலூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!