புவனகிரி

Bhuvanagiri

புவனகிரி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம்

திசம்பர் - 6 தொகுதி செயலாளர் திரு.அர்ச்சுணன்ஆனந்த் தலைமையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புவனகிரி தொகுதி சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு...

தலைமை அறிவிப்பு: கடலூர் மத்திய மாவட்டம் – வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 202008285 நாள்: 31.08.2020 தலைமை அறிவிப்பு: கடலூர் மத்திய மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (புவனகிரி மற்றும் நெய்வேலி தொகுதிகள்) வீரத்தமிழர் முன்னணி செயலாளர்  -  மு.சிவாஜோதி     - 03464466335 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி –...

தலைமை  அறிவிப்பு: கடலூர் மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008262 நாள்: 27.08.2020 தலைமை  அறிவிப்பு: கடலூர் மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (புவனகிரி மற்றும் நெய்வேலி தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இ.முகமது அலி ஜின்னா          - 03459268383 செயலாளர்          -  இரா.இரத்தினவேல்              ...

தலைமை  அறிவிப்பு: புவனகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008259 நாள்: 27.08.2020 தலைமை  அறிவிப்பு: புவனகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்            -  இ.ஆரோக்கிய ஸ்டீபன்             - 03464210435 துணைத் தலைவர்     -  அ.ஸ்ரீதர்                     -...

இணையவழி கலந்தாய்வு கூட்டம்- புவனகிரி தொகுதி

புவனகிரி தொகுதி நாம் தமிழர் கட்சிசார்பில் இணையவழி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

கொடியேற்றும் நிகழ்வு – புவனகிரி தொகுதி

15-07-2020 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி மந்தாரக்குப்பம் மற்றும் ரோமாபுரி பகுதியில் கட்சியின் கொடி  ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள்- நினைவேந்தல்- குருதி கொடை வழங்குதல்- புவனகிரி தொகுதி

மே18 இன எழுச்சி நாள் முன்னிட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சு சார்பில் குருதி கொடை, மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தேர்தல் பரப்புரையில் பங்கேற்பு- புவனகிரி தொகுதி 

16-10-2019 முதல் 19-10-2019 வரை புவனகிரி தொகுதி சார்பில் புதுச்சேரி காமராஜர் தொகுதி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டனர்

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு

கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 2.10.2019 அன்று நினைவு நாளையொட்டி புவனகிரி தொகுதி சார்பில் சேத்தியாதோப்பு பகுதியில் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பனை விதை நடும் விழா-புவனகிரி தொகுதி

புவனகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனைத் திருவிழா 8.9. 2019 அன்று 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது.