கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

72

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி நீர்,மோர் வழங்கும் நிகழ்வு