திட்டக்குடி தொகுதி வள்ளிமதுரம் கிராமத்தில் தேர் திருவிழா முன்னிட்டு நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக”நீர்மோர் வழங்கும் நிகழ்வு”சிறப்பாக நடைபெற்று முடிந்தது.இதில் தொகுதி பொறுப்பாளர்களும் கிளை உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.