தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024030066
நாள்: 09.03.2024
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த சு.அழகிய நம்பி (26531730491) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...
திருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பா.சத்யா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-03-2024 மற்றும் 29-03-2024 ஆகிய...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024020048
நாள்: 26.02.2024
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியைச் சேர்ந்த பா.ஆரோக்கிய ஜெகன் (26530233336), ந.தேவராஜ் (26530152432), இராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த க.இராமச்சந்திரன் (26534262530), மற்றும் திருநெல்வேலி...
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024 !
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 27-01-2024 அன்று, பாளையங்கோட்டை எல்.எஸ் திருமண உள்ளரங்கத்தில் திருநெல்வேலி மற்றும்...
தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம், சிந்துபூந்துறை கீழத்தெரு, வீரமானிக்கபுரம், வண்ணாரப்பேட்டை மற்றும் லெட்சுமிபுரம் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 21-12-2023 மற்றும் 22-12-2023 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சியின்...
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை தொகுதி சார்பாக மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 22 உறவுகள் இணைந்தனர்
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது, இதில் 16 உறவுகள் உறுப்பினராக இணைந்தனர்
பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாளையங்கோட்டை தொகுதி ரஹ்மத் நகர் பகுதியில் டெஸ்க் மஹால் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இதில் 9 உறுப்பினர்கள் இணைந்தனர்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 30.04.2023
ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி அலுவலகம், பரப்பாடி நிகழ்வு தண்ணீர் பந்தல் பரப்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக அலுவலகம் முன்புறம் தண்ணீர் பந்தல்...
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப்பணி
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கரந்தாநேரி தமிழ் தாழைக்குளம் ஊரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்திற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.