திருநெல்வேலி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

81

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பா.சத்யா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-03-2024 மற்றும் 29-03-2024 ஆகிய தேதிகளில் வள்ளியூர் காமராசர் சிலை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மற்றும் ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார். இதனையடுத்து மேலப்பாளையத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களது வழக்கு தொடர்பான தேர்தல் ஆணைய C7 படிவம்
அடுத்த செய்திமதுரை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!