திருநெல்வேலி

Tirunelveli திருநெல்வேலி

திருநெல்வேலி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்றதொகுதி வேட்பாளர்  சத்தியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பேட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி     https://www.youtube.com/watch?v=5e8lb32bj7Y  

திருநெல்வேலி- கலந்தாய்வு கூட்டம்

சட்டமன்ற தேர்தல் குறித்து, திருநெல்வேலி தொகுதி செயல்பாடு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது மற்றும் அடுத்தகட்ட செயல் திட்டம் வகுக்கப்பட்டது. தொகுதி வெற்றி குறித்து திர்மானங்கள் எடுக்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி,பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து...

அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக  கல்லிடைக்குறிச்சி பகுதியில் (22/11/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று அடுத்த கட்ட தேர்தல் பணிகள், தொகுதி அலுவலகம் திறப்பு மற்றும் புதிய பொறுப்பாளர் நியமனம் பற்றிய முக்கிய அம்சங்கள் கலந்தாலோசிக்கபட்டு...

திருநெல்வேலி தொகுதி – பனை விதை நடவு விழா

திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட தடியம்பட்டி ஊராட்சியில் 15/11/2020 பனை விதை நடவு பணி நடைப்பெற்றது.

அஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு நாளில்  கைகளில் தமிழ்நாட்டு கொடியை ஏந்தி மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு தினத்தை சிறப்பித்தனர். மேலும் தமிழ்நாடு என்று பெயர் வைக்க போராடிய...

திருநெல்வேலி தொகுதி – பசியால் தவித்த குரங்குகளுக்கு உணவு வழங்குதல்

27.10.2020 அன்று தினகரன் நாளிதழ் பார்த்து திருநெல்வேலி தொகுதி உறவுகள் ஒன்றினைந்து குற்றாலத்தில் உள்ள குரங்குகளுக்கு 02.11.2020 அன்று நேரில் சென்று உணவு வழங்கினார்கள். நிகழ்வில் திருநெல்வேலி தொகுதி செய்தி தொடப்பாளர் திரு.மாரி சங்கர்...

தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010393 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகள்) தலைவர்             -  மு.இராஜசேகர்                        - 26532389042 செயலாளர்           -  மு.கண்ணன்                  -...

தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010391 நாள்: 11.10.2020 தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  சி.மணிகண்டராஜ்                 - 26455878864 துணைத் தலைவர்      -  ச.தினகரன்                   - 14235199691 துணைத் தலைவர்      - ...

பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

06/09/2020 அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இதில் தொகுதி செயலாளர் , தலைவர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். நமது உறவுடன், த.ஞானமுத்து-செயலாளர் தகவல் தொழில் நுட்பப்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- ...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுக்க கோரியும், வெள்ளாளங்குளம் ஊராட்சி குளத்தை தூர் வாருதல் கோரியும் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும தென்காசி மாவட்ட...