மேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் திருவிழா பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது.
இப்படிக்கு
தொகுதி செய்தி தொடர்பாளர்
தினேஷ்
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதியில் தொளசம்பட்டி பகுதியில் உறுப்பினர் முகாம் சிறப்பாக ஆரம்பித்தது.
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மகளிர் பாசறையின் பாரம்பரிய பொங்கல் விழா ,15/01/2023 அன்று வீரபாண்டி தொகுதி ,அடிமலைப்பட்டி கிராமம் ,கோட்டைக்காடு பகுதியில் கட்சி உறவு கந்தசாமி அவர்களின் விவசாய நிலத்தில் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணியின்...
சேலம் மாவட்டம் மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, அயோத்தியாபட்டணம், கிழக்கு ஒன்றியம், கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில், தொகுதி மகளிர் பாசறை நடத்திய பெண்களுக்கான கபடி போட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 16.01.2023 திங்கள் கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி நடைபெற்ற கலந்தாய்வில் பொங்கல் மற்றும் தைபூச விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், தொகுதி தலைமை பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனைசெய்யப்பட்டது.
ஓமலூர் தொகுதி வடமாநிலத்தவர் வரம்பு மீறிய குடியேற்றத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஓமலூர் தொகுதி சார்பாக வடமாநிலத்தவர் வரம்பு மீறிய குடியேற்றத்தை கண்டித்து அவர்களுக்கு உள்நுழைவு சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும் தீவட்டிப்பட்டி பொம்மிடி பிரதான சாலையில் நாச்சினம்பட்டியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை...
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதி கருப்பூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது
ஏற்காடு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில்
நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்தும் .பாராளுமன்ற தேர்தல் குறித்தும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற...
மேட்டூர் தொகுதி தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு
இன்று அண்ணன் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மேட்டூர் நகரம் சார்பாக நகர தலைவர் தா.லோகநாதன், நகர செயலாளர் து.ஈஸ்வரன் அவர்களின் முன்னிலையில் அண்ணன் நாம் தமிழர் பாலு...
மேட்டூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு
கொளத்தூர் ஒன்றிய விராலிக்காடு பகுதியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது அதன் பின்னர் கொளத்தூர் ஒன்றிய நீதிபுரம் பகுதியில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது, 40 க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் இணைந்தனர் அதன்பின் அறிமுக நிகழ்வு...