தலைமை அறிவிப்பு – சேலம் மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

77

க.எண்: 2023080380அ

நாள்: 12.08.2023

அறிவிப்பு:

சேலம் மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஆ.ஆதீ தீபக் 07395101026
துணைத் தலைவர் நா.சக்திவேல் 07429279813
துணைத் தலைவர் இரா.பிரகாசு 07395941814
செயலாளர் ஆ.மணிகண்டன் 10746008082
இணைச் செயலாளர் மா.திருப்பதி 17470845246
துணைச் செயலாளர் சு.சுகன் குமார் 07429234414
பொருளாளர் வெ.கு.விக்னேஷ் 17682786808
செய்தித் தொடர்பாளர் இரா.சதிஸ் 16233563653

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த சேலம் மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சேலம் மாநகர மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்