க.எண்: 202012536
நாள்: 30.12.2020
தலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | இரா.அருண் | – | 16477853631 |
துணைத் தலைவர் | – | ப.கவுஸ் மொய்தீன் | – | 16447261217 |
துணைத் தலைவர் | – | இ.ஜோதிராம் | – | 16447049070 |
செயலாளர் | – | கு.தீரன் கோபி | – | 16584222126 |
இணைச் செயலாளர் | – | சொ.மனோகரன் | – | 16466580594 |
துணைச் செயலாளர் | – | ப.இராஜா அழகப்பன் | – | 16447509315 |
பொருளாளர் | – | வே.ஜெய்சன் | – | 16520826858 |
செய்தித் தொடர்பாளர் | – | செ.ஜெயபிரகாஷ் | – | 61300164394 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி