தலைமை அறிவிப்பு: மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

218

க.எண்: 202012537

நாள்: 26.12.2020

தலைமை அறிவிப்பு: மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் சே.ஹாஜிமுகமது 16442945986
துணைத் தலைவர் அ.வெள்ளைச்சாமி 17442735840
துணைத் தலைவர் இரா.செல்வராசு 16442035848
செயலாளர் வ.அழகுசுந்தரம் 37444211199
இணைச் செயலாளர் கு.ஆறுமுகம் 16520582168
துணைச் செயலாளர் கு.செந்தில் குமார் 17442025664
பொருளாளர் த.இக்னேசியஸ் 17442512478
செய்தித் தொடர்பாளர் பொ.கோவிந்தராஜ் 17425808332

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மணப்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவரங்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு