சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010412 நாள்: 22.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

மணப்பாறை தொகுதி – பனை விதை நடும் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றியம் கருமலை ஊராட்சியில் பனை விதை திருவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

மணப்பாறை – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மேலும் நமது ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்குஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – மணப்பாறை தொகுதி

பெருந்தலைவர் காமராசர் ஐயா அவர்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.07.2020 புதன்கிழமை அன்று மணப்பாறையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம்...

கொடியேற்றும் நிகழ்வு -மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொய்கைப்பட்டி ஊராட்சியில் உள்ள கீழப்பொய்கைப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு 07.07.2020 செவ்வாய்க்கிழமை...

கொடியேற்றும் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடியேற்றும் நிகழ்வு (07.06.2020 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சியில் நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் நான்காவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபட்டி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட...

மே 18 இன எழுச்சி நாள் நிகழ்வு- மணப்பாறை தொகுதி

18.05.2020 திங்கட்கிழமை மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும்...