முகப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சிராப்பள்ளி கிழக்கு

Tiruchirappalli (East) திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சி கிழக்குத் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நமது தமிழ் சொந்தங்களான ஈழத்து உறவுகளின் கைபேசியை பறித்துக் கொண்டும் அவர்களை சித்திரவதை செய்ததாலும் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்பட்ட அரசு அதிகாரிகளை கண்டித்தும் அவர்கள் மீது...

திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

திருச்சி கிழக்குத் தொகுதி 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 வது நினைவு தினமான திருச்சி 49,வது வட்டம் சங்கிலியாண்டபுரம் கரிமேடு தண்ணீர் தொட்டி அருகில் உள்ள நமது...

திருச்சி கிழக்குத் தொகுதி வ.உ.சி.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு.

*05.09.2022 திங்கள் கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார் அவர்களின் 151-வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ...

திருச்சி கிழக்குத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உறவுகளுடன் ஒரு நாள் சந்திப்பு மற்றும் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது. நாள்: 04.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி  

திருச்சி கிழக்கு தொகுதி மலைக்கோட்டை தாயுமான சுவாமிக்கு தமிழில் வழிபாடு

3.09.2022 சனிக்கிழமை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் நமது கிழக்கு தொகுதி உறவுகள் மாநகர் மாவட்ட செயலாளர் த. பிரபு தனபாலன், மற்றும் மாநில பேச்சாளர் . திரு. சரவணன் அவர்களுடனும்...

திருச்சி கிழக்குத்தொகுதி புகழ் வணக்க நிகழ்வு.

திருச்சி கிழக்கு சட்ட மன்றத் தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மரக்கடை, ராமகிருஷ்ணா பாலம் அருகிலுள்ள நாம் தமிழர் கட்சியின்...

ஒழுங்கு நடவடிக்கை திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி

க.எண்: 2022080360 நாள்: 22.08.2022 அறிவிப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.பாரிமன்னன் (16449446000), அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...

திருச்சி கிழக்குத்தொகுதி பனை விதை நடும் நிகழ்வு.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 8.08.2022. ஞாயிற்றுக்கிழமை அன்று ஓலையூர் பகுதியில் உள்ள வாய்க்கால் ஓரத்தில் பனை விதைகள் நடப்பட்டது.  

திருச்சி மாநகர மாவட்டம் தானி ஓட்டுநர் சங்கம் திறப்பு விழா

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 30.07.2022 அன்று திருச்சி மாநகர மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் முன்னெடுத்த திருச்சி ரயில்வே நிலையம் உள்ளே தானி ஓட்டுனர் நிறுத்தம் திறப்பு விழா இன்று நடைபெற்றது....

திருச்சி கிழக்கு தொகுதி கோரிக்கை மனு அளிக்கும் நிகழ்வு

திருச்சி கிழக்கு தொகுதியின் மகளிர் பாசறை சார்பாக 64 வது வட்டத்திலுள்ள கே கே நகர் அரசு நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த மற்றும் அங்குள்ள கழிவறை சுத்தமின்மை, ஆசிரியர்கள் குறைபாடு குறித்து...