திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

110

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 25-08-2023 மற்றும் 26-08-2023 ஆகிய தேதிகளில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு, இலால்குடி
மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், திருச்சிராப்பள்ளி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

” alt=”” width=”300″ height=”200″ class=”alignnone size-medium wp-image-165069″ />