முகப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் – மாயோன் பெருவிழா

திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் ஆகிய 03 தொகுதிகளுக்கும் மாவட்டம் சார்பாக 30.08.2021 அன்று மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாயோன் பெருவிழா நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்டம் புகழ்வணக்க நிகழ்வு

*செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா* *வ.உ.சிதம்பரனார்* *அவர்களின்150ஆவது பிறந்த தினத்தையொட்டி 05.09.2021ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மாநகர் மாவட்டம் சார்பாக நீதிமன்றம் அருகிலுள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து* *மாநகர் மாவட்ட...

திருச்சி மாநகர் – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

23.06.2021.புதன் கிழமை காலை 11:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக  ஒத்தக்கடை அமெரிக்கன் மருத்துவமனை அருகில் அகில இந்திய வானொலி நிலையம் அருகில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை...

திருச்சி மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #திருச்சி மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்  26.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=CTOXnAzGCH8

திருச்சி மேற்கு தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருச்சி மேற்கு  சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள...

திருச்சி மேற்குதொகுதி-மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

(25-01-2021) அன்று தாய்மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

திருச்சி கிழக்கு,திருச்சி மேற்கு மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி  பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 20.01.2021 அன்று சிறப்பாக நடைபெற்றது.    

திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி உள்ள  48வது வார்டு பகுதியில்  ஆட்சி வரைவு அடங்கிய துண்டறிக்கை மக்களிடம் வழங்கப்பட்டது.

திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை (மதுரம் மருத்துவமனை எதிர்புறம்) புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் திருச்சி மேற்கு சட்டமன்றத்...

திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(24-12-2020) அன்று திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 52வது வார்டு வண்ணாரப்பேட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. களமாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்.