சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010412 நாள்: 22.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

திருவரங்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், சோம்பரசம்பேட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் நாம்...

திருவரங்கம் தொகுதி- நம்மாழ்வார் நினைவு கொடியேற்ற நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் தொகுதி, மணிகண்டன் ஒன்றியம், அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புக்காரன்பட்டியில் 22.08.2020 மாலை நம்மாழ்வார் நினைவு கொடி கம்பம்...

திருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்குஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு- திருச்சி – திருவரங்கம் தொகுதி

07.06.2020 ஞாயிறு காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி,மாவட்டம் திருவரங்கம் பகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டி, சூராவளிப்பட்டி, ராஜக்காட்டுப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

31/05/2020) அன்று திருவரங்கம்மேல வீரேசுவரம், வீரேசுவரம் நான்கு ரோடு, திருவரங்கம் நகரப்பகுதியில்,இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர்கட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

13.5.2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம தமிழர் கட்சி சார்பாக திருவானைக்காவல் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுரக் குடிநீர்  வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

05/05/2020 அன்று திருவரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் நகரப்பகுதி 6வது வார்டு (திம்மராயசமுத்திரம்  பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் சுமார் 300  நபர்களுக்கு  வழங்கப்பட்டது அதே போல 08/05/2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் நகரத்திலுள்ள 4-வது வார்டு செக்போஸ்ட் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஐம்பது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05-02-2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணிகண்டம் வடக்கு ஒன்றியம், சத்திரப்பட்டி பகுதியிலும் அரியாவூர் ஊராட்சியிலும் முடிகண்டம் ஊராட்சியிலும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது