திருவரங்கம் தொகுதி தெற்கு பாகனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல்

27

ஐயா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி, திருவரங்கம் தெற்கு தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடுதல் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு மணிகண்டம் தெற்கு ஒன்றியம், பாகனூர் ஊராட்சி – தெற்கு பாகனூர் கிராமத்தில்

திரு. சுப.கண்ணன்
மாவட்டத் தலைவர்
திருச்சி தெற்கு மாவட்டம்
அவர்கள் ஒருங்கிணைப்பில்

திரு. அருண்
தெற்கு பாகனூர்

திரு. ஆல்பர்ட்
தெற்கு பாகனூர்

திரு. ஆ.செபஸ்திராஜ்
தெற்கு பாகனூர்
266வது கிளையின் தலைவர் (பரிந்துரை)

திரு. தேவசகாயம்
மாவட்ட வணிகர் பாசறைச் செயலாளர் (பரிந்துரை)

திரு. அருள் ஜோசப்
மணிகண்டம் தெற்கு ஒன்றியத் தலைவர் (பரிந்துரை)

திரு. ம.பால்ராஜ்
மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் (பரிந்துரை)

திரு. அ.இராமகிருட்டிணன்
தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் (பரிந்துரை)

திரு. சா.சுடர்லிங்கம்
தொகுதி சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் (பரிந்துரை)

திரு. ஆட்டோ மணிமுருகையா
மணிகண்டம் தெற்கு ஒன்றியச் சுற்றுச் சூழல் பாசறைச் செயலாளர் (பரிந்துரை)
ஆகியோர் முன்னெடுப்பில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி