சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

30

சேலம் தெற்கு தொகுதி 50வது கோட்டத்தில் 12/10/2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரபுவழி காய்கறி, மாடி தோட்டம் பற்றி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

முந்தைய செய்திஉத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி தெற்கு பாகனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுதல்