உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

41

உத்திரமேரூர் தொகுதி சார்பில் தொகுதி தலைவர் திரு.ச. வெங்கடேசன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.செ. அசோக் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது விவாதிக்கப்பட்டது

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்