உத்திரமேரூர் தொகுதி நம்மாழ்வார் பிறந்தநாள் விழா

75

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மாவட்ட மகளிர் பாசறை அக்கா காமாட்சி அவர்கள் ஏற்பாட்டில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் ஐயா திரு. நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாளில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திஆம்பூர் தொகுதி ஐயா காயிதே மில்லத் மலர் வணக்க நிகழ்வு