உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வயலூர் கிராமத்தில் திரு அரவிந்த் அவர்களின் ஏற்பாட்டில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடக்கு ஒன்றியம் பொறுப்பாளர்கள் முன்னெடுத்து, சகோதரர் திரு. இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழையசீவரம் பெரிய காலணி பகுதி மற்றும் அதனை தொடர்ந்து நெய்யாடுபாக்கம், கலிப்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மல்லியங்கரனை கிராமத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் கொடியேற்றி வைத்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளீர் பாசறை சார்பாக
கலந்துகொண்டனர்
உத்திரமேரூர் தொகுதி – தாய் மொழி தமிழில் வழிபாடு
உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் மாகரல் கிராமத்தில் அமைந்துள்ள திரு மாகரலீஸ்வரர் கோயிலில் தாய் மொழி தமிழில் வழிபாடு நடைபெற்றது
உத்திரமேரூர் தொகுதி – ஐயா இம்மானுவேல் சேகரன் புகழ் வணக்க நிகழ்வு
உத்திரமேரூர் தொகுதி உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம் சேத்துப்பட்டு கிராமத்தில் ஐயா இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் உருவம் பொறித்த பதாகைக்கு மலர் தூவி மாலையிட்டு தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம...
தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022090414
நாள்: 23.09.2022
அறிவிப்பு:
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்)
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர்
மோ.முனுசாமி
18822771591
துணைச் செயலாளர்
வீ.பார்த்திபன்
11882961675
உத்திரமேரூர் தொகுதி - இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
செ.ஆகாஷ்
12866176425
இணைச் செயலாளர்
சொ.பிரேம்குமார்
12565001749
துணைச் செயலாளர்
அ.சத்தியராஜ்
01342861888
காஞ்சிபுரம்...
கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
14/08/2022 அன்று காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட...
(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) கலந்தாய்வு கூட்டம் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022 மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில்...