உத்திரமேரூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் மலர் வணக்க நிகழ்வு

14

எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, உத்திரமேரூர் சார்பாக (02-10-2023) திங்கட்கிழமையன்று காலை 9:30 மணியளவில் திருமுக்கூடல் கிராமத்தில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது…