திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

10

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் வெ.இரவிசந்திரன் அவர்களை ஆதரித்து 04-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலையில், ஆலந்தூர் பரணிப்புதூர் ஆலமரம் அருகில் மற்றும் குன்றத்தூர் சந்திப்பு 88 பேருந்து நிலையம் அருகில் வாக்கு சேகரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

முந்தைய செய்திமத்திய சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திவட சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!