ஆலந்தூர்

Alandur ஆலந்தூர்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சட்டத்தரணி ஐயா சந்திரசேகரன் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் ஐயா தடா.நா.சந்திரசேகரன் அவர்களுக்கு ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சூன் மாத கலந்தாய்வு கூட்டம் 11.06.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி நீர்மோர், தர்பூசணி வழங்கும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இன்று 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை 156வது வட்டம் முகலிவாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், மற்றும் நீர்மார், தர்பூசணி வழங்கும் நிகழ்வு சிறப்பாக...

ஆலந்தூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 164வது வட்டத்தின் சார்பாக நங்கநல்லூர் 4வது பிரதான சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

ஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மே மாத கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, பெரிய தகப்பனார் நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு 02.04.2023 அன்று 2 இடங்களில் கொடி ஏற்றம், மரக்கன்று வழங்குதல் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரணிபுத்தூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு புத்தகம் மற்றும் சிறுவர்களுக்கு நாற்குழி சதுரங்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 163 வது வட்டத்தின் சார்பாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.