ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

59

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, பெரிய தகப்பனார் நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு 02.04.2023 அன்று 2 இடங்களில்

கொடி ஏற்றம், மரக்கன்று வழங்குதல் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திமயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை- வாராந்திர கலந்தாய்வு கூட்டம்