முகப்பு தமிழக கிளைகள் கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்

வால்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

வால்பாறை தொகுதி சேத்துமடை பகுதியில் புலிகொடி ஏற்றி புதிய உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர்

கவுண்டம்பாளையம் தொகுதி – பொங்கல் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சரஸ் மகாலில் பொங்கல் விழா நடைபெற்றது. காலை முதல் மாலை வரை குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கென தனித்தனி விளையாட்டு...

கவுண்டம்பாளையம் தொகுதி  – பொங்கல் விழா

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக அரசு பள்ளியில் பொங்கல் விழாவானது 13.01.2023 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது. கோவை...

கொடியேற்றும் விழா – கவுண்டம்பாளையம் தொகுதி

08.01.23 காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட அத்திப்பாளையம் மற்றும் இடிகளை பகுதிகளில்  பல தடைகளையும் தகர்த்து நாம் தமிழர் கட்சியின் புலிகொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. முன்னிலை: சகோதரி...

வால்பாறை தொகுதி வேட்டைகாரன்புதூர் உறுப்பினர் சந்திப்பு

வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி உறுப்பினர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் கோவே தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

வால்பாறை தொகுதி உறுப்பினர் இணைப்பு நிகழ்வு

வால்பாறை தொகுதி சேத்துமடை பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைக்கபட்டனர்.

வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் நடந்தது.

வால்பாறை தொகுதி புதிதாய் இணைந்த உறுப்பினர் சந்திப்பு

வால்பாறை தொகுதி துணைசெயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுப்பேகவுண்டன்புதூர் ஊராட்சியில் புதிதாய் இணைந்த உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

வால்பாறை தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

வால்பாறை தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் மற்றும் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னெடுப்பில் கோட்டூர், ஆழியார், ஒடையகுளம், காளியாபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு...

வால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் கொடியேற்றம்

வால்பாறை தொகுதி ஒடையகுளம் பேரூராட்சியில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் பேரூராட்சி செயலாளர் பிரசாந்த் தலைமையில் புலிக்கொடி ஏற்றபட்டது.கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் மாவட்ட பொருளாளர் சாம்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.