கோவை வடக்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு

116

05 10 2023 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் கோவை வடக்கு தொகுதி 22 வார்டுகள் 298 வாக்குச்சாவடிகள் கிளைகள் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது, உடனடியாக கட்டமைப்பை வலுப்படுத்த உறுதிசெய்யப்பட்டது.

முந்தைய செய்திசேலம் மாவட்டம் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு