கோவை வடக்கு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு
கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 25 காந்திமா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது
கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
27/4/2023 அன்று மாலை 6 மணிக்கு கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது மே 18 இணைய எழுச்சி மாநாட்டிற்கான பங்களிப்பும் குறைந்தது 100 உறவுகளை அழைத்துச் செல்ல...
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் வார்டு எண் 45 மற்றும் 46 வது பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் 40 க்கும் மேற்பட்ட உறவுகள் புதிதாக இணைந்தார்கள்.
கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கோவை வடக்கு தொகுதி 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் அருள்மிகு பால முத்துமாரியம்மன் திருக்கோயில் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது வார்டு கட்டமைப்புகள் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது
கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் விழா
தேதி 5 4 2023 புதன்கிழமை அன்று மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு பக்தர்களுக்கு...
தலைமை அறிவிப்பு – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022120604
நாள்: 30.12.2022
அறிவிப்பு:
கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
பெ.சின்னத்தம்பி
12629039591
துணைத் தலைவர்
அ.செல்வராஜ்
17479899073
துணைத் தலைவர்
பி.தயாபரன்
14206664311
செயலாளர்
இரா.கோபாலகிருஷ்ணன்
11422110755
இணைச் செயலாளர்
க.சுப்பிரமணி
18630145614
துணைச் செயலாளர்
பே.இராஜாராம்
18868564960
பொருளாளர்
பா.ஹரி பிரசாத்
11239198908
செய்தித் தொடர்பாளர்
இரா.அருண் குமார்
16234447036
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக...
வால்பாறை சட்டமன்ற தொகுதிஅடுத்தகட்ட நகர்வு குறித்து உறவுகளின் கலந்தாய்வு
வால்பாறை சட்ட மன்ற தொகுதியின் அடுத்த கட்ட நகர்வுக்கான கலந்தாய்வு சிறப்பாக இன்று நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் அழைத்து ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் புதியதாக கட்சியில் இணைந்த 18...
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )
நகர்மன்றத் தேர்தலுக்கான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=vteHgiK4f34
கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.