கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 03-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கோவை காந்திபுரம் அருகில் வீ.கே.கே.மேனன் சாலையில் “ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி!” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.
- மேட்டுப்பாளையம்
- சூலூர்
- கட்சி செய்திகள்
- கவுண்டம்பாளையம்
- கோயம்புத்தூர் வடக்கு
- தொண்டாமுத்தூர்
- கோயம்புத்தூர் தெற்கு
- கிணத்துக்கடவு
- சிங்காநல்லூர்
- பொள்ளாச்சி
- வால்பாறை
- கோயம்புத்தூர் மாவட்டம்