மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

63

மதுரை நடுவண் தொகுதி 59வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

முந்தைய செய்திஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி! – கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திதாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்