தாம்பரம் தொகுதி சார்பாக (02/09) அன்று திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் 7வது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று 7 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டனர்.