தாம்பரம் தொகுதி தமிழின போராளிகளுக்கு புகழ் வணக்கம்

30

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் 32ம் வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 6 நாளாக தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் தமிழின போராளிகளுக்கான புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளி குழந்தைகளும் கலந்தனர்.

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு