மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு

93

மதுராந்தகம் தொகுதி சார்பாக 27.08.2023 மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முகவர் நியமனம், கிளைக்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முந்தைய செய்திதாம்பரம் தொகுதி தமிழின போராளிகளுக்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திதிருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் தொகுதி மறுசீரமைப்பு கலந்தாய்வு