பல்லாவரம் தொகுதி மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

17

பல்லாவரம் தொகுதி செய்தி பிரிவு:
தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்
வணக்கம்,

(15-Aug-2021) அனகை நகரத்திற்கு உட்பட்ட *அயோத்தி அம்மன் திருக்கோவிலில்* ..
சுமார் 300 பேருக்கு தொடர்ந்து
4 வருட காலமாக *அன்னதானம்*
நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது..

இந்த நிகழ்வுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த *அனகை நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்*

*இப்படிக்கு*
அனகை நகர பொறுப்பாளர்கள்

 

முந்தைய செய்திசோழவந்தான் தொகுதி மாணவ செல்வங்களுக்கு பரிசளிப்பு விழா
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு