பல்லாவரம்

Pallavaram பல்லாவரம்

பல்லாவரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பல்லாவரம் தொகுதி வேட்பாளர் க_மினிஸ்ரீ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று காலை 11 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார். ...

பல்லாவரம் தொகுதி – சிறந்த களப்பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா

பல்லாவரம் தொகுதி: கலந்தாய்வு மற்றும் விருது வழங்கும் விழா கடந்த *2020* ஆம் ஆண்டில் சிறப்பாக களப்பணியாற்றிய *45 உறவுகளுக்கு மாவட்டச் செயலாளர் *அண்ணன் நாகநாதன்* மற்றும் மாவட்ட தலைவர் *அண்ணன் மகேந்திரன்* தலைமையில்,...

பல்லாவரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

13-12-2020 அன்று பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.  

பல்லாவரம் தொகுதி – தமிழர் திருநாள் கொண்டாட்டம்.

பல்லாவரம் தொகுதியில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் காவல்துறை குடைசூழ இனிதே இனிப்பு பரிமாற பம்மல் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.  

பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு

08-11-2020, காலை பல்லாவர தொகுதி அனகை நகர காமராஜபுரம் பகுதியில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.  

பல்லாவரம் தொகுதி – புலிக் கொடியேற்ற நிகழ்வு

பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி சார்பில்  04-11-2020  அன்று அனகை நகரம் 9வது வார்டில்  கொடியேற்ற நிகழ்வு  மிக சிறப்பாக நடைப்பெற்றது.  

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008235 | நாள்: 23.08.2020 செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  வா.மகேந்திரவர்மன்              - 01334001609 செயலாளர்         ...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பல்லவரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

18.4.2020 பல்லாவரம் தொகுதி பல்லாவரம் தெற்கு நகரம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது

நீர்,மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு வழங்குதல் -பல்லாவரம் தொகுதி

பல்லாவரம் தொகுதி காமராஜபுரம் பகுதியில் கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள நீர் பந்தல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டது அதன்.   ஊடாக               ...

மரக்கன்று நடும் விழா : பல்லாவரம் தொகுதி,

பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை "சன்னிதி தெரு கணபதிபுரம்" பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று நடப்பட்டது.