தலைமை அறிவிப்பு – பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

230

க.எண்: 2022120621

   நாள்:31.12.2022

அறிவிப்பு:

பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

பல்லாவரம் பகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.இராஜேஷ் 01334662144
துணைத் தலைவர் பா.செ.இராமலிங்கம் 15226726623
துணைத் தலைவர் க.பலராமன் 12464578458
செயலாளர் ப.சூரியகுமார் 18441429582
இணைச் செயலாளர் க.சுரேசு 01334176613
துணைச் செயலாளர் ஏ.செங்குட்டுவன் 16241229129
பொருளாளர் ந.முத்துசாமி 15915042113
செய்தித் தொடர்பாளர் ச.வெங்கட்ராமன் 11541123164
பல்லாவரம் பகுதி இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் வே.இராம்குமார் 16937485786
பல்லாவரம் பகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.சுரேஷ் 01334753047
இணைச் செயலாளர் கு.கருணாமூர்த்தி 17561754739
துணைச் செயலாளர் சு.சத்தியநாராயணன் 01334150592

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லாவரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி