தலைமை அறிவிப்பு – உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

487

க.எண்: 2022120622

   நாள்:31.12.2022

அறிவிப்பு:

உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ஞா.செங்கண்ணன் 20495102452
துணைத் தலைவர் அ. பாலசுப்பிரமணியன் 13923543987
துணைத் தலைவர் பி.சிவசண்முகம் 18219482917
செயலாளர் மு.க.சின்னண்ணன் 07623575080
இணைச் செயலாளர் உ.சிவராமன் 25610253301
துணைச் செயலாளர் சா.தமிழரசன் 53508962019
பொருளாளர் கி.செந்தீபன் 32424570269
செய்தித் தொடர்பாளர் தே.புகழேந்தி 31463235852

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உழவர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி