உழவர் பாசறை

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உழவர் திருநாள்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் உழவர் தினத்தை முன்னிட்டு(17/01/2023) காலை 10 மணியளவில்   விளையாட்டு போட்டிகளும்,கலை நிகழ்ச்சிகளும் வைக்கப்பட்டது இந்நிகழ்வில் தொகுதி,மாநகர,ஒன்றிய பொறுப்பாளர்களும் மற்றும் அப்பகுதி மக்கள்...

தலைமை அறிவிப்பு – உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120622    நாள்:31.12.2022 அறிவிப்பு: உழவர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் ஞா.செங்கண்ணன் 20495102452 துணைத் தலைவர் அ. பாலசுப்பிரமணியன் 13923543987 துணைத் தலைவர் பி.சிவசண்முகம் 18219482917 செயலாளர் மு.க.சின்னண்ணன் 07623575080 இணைச் செயலாளர் உ.சிவராமன் 25610253301 துணைச் செயலாளர் சா.தமிழரசன் 53508962019 பொருளாளர் கி.செந்தீபன் 32424570269 செய்தித் தொடர்பாளர் தே.புகழேந்தி 31463235852 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - உழவர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

ஈரோடு மேற்கு தொகுதி – பாரம்பரிய நெல் அறுவடை திருவிழா நிகழ்வு

ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பெருங்குடி மக்களுக்கு, உழவர் பாசறை மூலம் இரசாயன பூச்சி கொல்லியை முற்றிலும் தவிர்த்து, பாரம்பரிய நெல் மற்றும் இயற்கை வேளாண்மையை கொண்டு சேர்க்கும் வகையில், காளிங்கராயன் பாளையம்...

இராமநாதபுரம் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

இராமநாதபுரம் தொகுதி, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய உழவர் பாசறை மற்றும் மகளிர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 16.01.2021 மூன்றாம் ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் புலிகொடி ஏற்றும்...

ஈரோடு மேற்கு தொகுதி – இயற்கை வேளாண்மை

    ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை மூலம் ஈரோடு ஒன்றியம், சென்னிமலை ஒன்றியம் பகுதியில் மரபு வேளாண்மையையும் நாட்டு இரக நெல் வகையை உழவர் பெருங்குடிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக, இயற்கை வேளாண்மை...

வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை...

நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...

பர்கூர் சட்டமன்ற தொகுதி-கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி உழவர் பாசறை சார்பாக நடுவண் அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்ட திருத்த மசோதாக்களை  திரும்பப் பெறக்கோரி (04/10/2020) -ஞாயிற்றுக்கிழமை) கிருட்டிணகிரி மாவட்டம். பர்கூர் சட்டமன்ற தொகுதி நாகரசம்பட்டி...

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த நெல் விதைகள் விதைப்பு நிகழ்வு- ஈரோடு மேற்கு

நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை சார்பாக ஈரோடு ஒன்றியம் எலவமலை மற்றும் சென்னிமலை ஒன்றிய வடமுகவெள்ளோடு ஊராட்சி ஒன்றியம் பகுதியில் நஞ்சில்லா இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்களை...

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக

சுற்றறிக்கை: உழவர் பாசறை – கட்டமைப்புத் தொடர்பாக | நாம் தமிழர் கட்சி உழவு இல்லையென்றால், உணவு இல்லை! உணவு இல்லையென்றால், உயிர்கள் இல்லை! உயிர்கள் இல்லையென்றால், உலகு இல்லை! எனவேதான், உழவை மீட்போம்!...