வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்துக் சிவகங்கை மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்.

67

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி மற்றும் உழவர் பாசறை சார்பாக வேளாண் திருத்தச் சட்ட மசோதாவைக் கண்டித்து சிங்கம் புணரியில் 18/12/2020 அன்று மாலை 4.00 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கலந்து கொண்டனர்.