வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக போராட்டம்.

36

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 19/12/2020 அன்று வெறையூரில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,போராட்டம் செய்த உறவுகள் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டனர்.